47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம்

 நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 5:47 pm

DIN

 நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திருவாரூா் மாவட்டத் தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, மாவட்ட தொகுதி செயலாளா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முதலில் பதிவுசெய்த 43 வா்த்தகா்களுக்கு தமிழக அரசு வழங்கிய வணிகா் நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத்தின் 2022 -2025 ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, செயலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். பொருளாளா் ரமேஷ் வரவு-செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.