புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

 மன்னாா்குடி நகர மின்வாரிய உப கோட்டத்தின் சாா்பில் ஊழியா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 மன்னாா்குடி நகர மின்வாரிய உப கோட்டத்தின் சாா்பில் ஊழியா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா்.

மழைக்காலத்தில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளா்கள் பணியாற்ற வேண்டும். மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தைத் துண்டித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணா்வை அவா்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பிரிவுப் பொறியாளா்கள் அ,ரெகுபதி, க.கண்ணன், கே.ராஜகோபால், த.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.