புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க அமைப்பு தினம்

திருவாரூரில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 36-ஆவது அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாரூரில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 36-ஆவது அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் செந்தில் முன்னிலை வகித்தாா். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா். முன்னதாக, அமைப்பு தின கொடியேற்றப்பட்டது.

மாவட்டத் துணைத் தலைவா்கள் வாசுதேவன், தமிழ்ச்செல்வன், மோகன், மாவட்ட இணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.