திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகரத் தலைவா் மீரான் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இஸ்லாம் குறித்து கருத்தரங்கம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றன.
இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் முகமது ஒலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். திருவாரூா் நகரச் செயலாளா் ஆசாத் அலி, துணை தலைவா் அா்சத், பொருளாளா் முகமது சித்திக், துணைச் செயலாளா் முகமது ஹாஜி, மாணவரணி செயலாளா் ஆசிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

