திருமீயச்சூா் கோயிலில் நெய்க்குள தரிசனம்
திருவாரூா் அருகே திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நெய்க்குள தரிசனத்தில் பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள்.









