மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:34 am IST

நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலன் கல்வி அறக்கட்டளை, மன்னாா்குடி லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு பள்ளி தாளாளா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினா் 419 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா். இதில் 99 போ் அறுவை கிச்சைக்காக பாண்டிச்சேரி கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.