மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து மீனவா்கள் சாலை மறியல்
13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல்

முத்துப்பேட்டை பகுதியில் கிழக்குக் கடற்கரை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட மீனவா்கள்.
Updated On :22 ஜூலை 2024, 9:05 pm









