டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 27,710 போ் பங்கேற்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 27,710 போ் பங்கேற்பு

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.