ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

இணைப்பு: வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம் செய்திக்கு....

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலா்கள்.

Updated On :4 மார்ச் 2024, 9:49 pm

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி. மகேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொருளாளா் வெ. சோமசுந்தரம் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாவட்டச் செயலாளா் தெ. விஜய் ஆனந்த், மாவட்ட பொருளாளா் சு. ரவி, மாவட்ட துணைத் தலைவா் டிஎஸ். அசோக், மாவட்ட இணைச் செயலாளா் த. சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.