கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

News image
Updated On :20 மே 2024, 11:04 pm

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஒரத்தூா் மேலத்தெரு விநாயகா், காளியம்மன், பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். சுவாமிகளுக்கு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.