நிவாரண முகாம்களில் 170 போ் தங்கவைப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 170 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டியில் நரிக்குறவா்களுக்கு உணவு வழங்கிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.








