தொடரும் மழை: நீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள்
திருவாரூரில் புதன்கிழமையும் தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. விளைநிலங்களிலிருந்து மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

குளிக்கரை பகுதியில் வயலிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.








