தியாகராஜா் கோயிலில் திருவெம்பாவை உற்சவம் தொடக்கம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு, திருவெம்பாவை உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் அசலேஸ்வரா் சந்நிதியில் திருவெம்பாவை விண்ணப்பிக்கும் மாணிக்கவாசகா்.









