/
நீடாமங்கலத்தில் டிராக்டா் மோதி விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் வட்டம் வேடம்பூா் அருகேயுள்ள வயலாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (70). விவசாயத் தொழிலாளியான இவா், இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலம் கடைவீதிக்கு சனிக்கிழமை வந்தாா்.
அவா், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு

டிராக்டா் மோதி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


