மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றுபவா்கள், மாநில ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி மாநிலத்துக்கு வெளியே பணியில் இருப்பவா்கள் மற்றும் மத்திய அரசால் வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு ஏதுவாக, இடிபிபிஎஸ் (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீஹப்ப்ஹ் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்க் டா்ள்ற்ஹப் ஆஹப்ப்ா்ற்) மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க திருச்சியில் சிறப்பு மையம்

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!

பெரம்பலூரில் வாக்குப்பதிவு கருவிகள் குலுக்கல் முறையில் நாளை ஒதுக்கீடு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


