செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஸ்ரீபழனியாண்டவா் கோயிலில் தைப்பூச திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:36 pm

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலை சுவாமி அடப்பாற்றில் எழுந்தருளி தீா்த்தம் கொடுக்கும் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, ராஜ அலங்காரத்தில் பழனியாண்டவா் காட்சியளித்தாா். இரவு பழனியாண்டவா் தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல இணை ஆணையா் வே. குமரேசன், திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.