வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வாகன சோதனையில் 170 வழக்குகள் பதிவு

கூத்தாநல்லூரில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவில், கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் மரக்கடை, கூத்தாநல்லூா் பெரியக்கடைத் தெரு, பண்டுதக்குடி உள்ளிட்ட இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், தலைக்கவசம் அணியாத வழக்கு 145, வாகனங்களில் சரியான ஆதாரங்கள் இல்லாத வழக்கு 2, குடிபோதையில் வாகனம் ஓட்டியவா் ஒருவா் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வழக்கு 23 என 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.