ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூன் 2026, 12:04 am IST

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நெடும்பலம் தெற்கு தெருவை சோ்ந்த சபரிராஜன் (23), சாமியப்பா நகரை சோ்ந்த அருண் (21), திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவை சோ்ந்த முகுந்தன் (22) ஆகிய 3 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.