பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நகை திருடியவா் கைது

திருவாரூா் அருகே திருமண மண்டபத்தில் நகை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூன் 2026, 12:07 am IST

திருவாரூா் அருகே திருமண மண்டபத்தில் நகை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் கோகுல்நாத் மனைவி ஜனனி (27). இவா், பவித்திரமாணிக்கம் கலைஞா் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றாா். மணமகள் அறைக்குச் சென்று விட்டு, மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது நகையைக் காணவில்லையாம். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பவித்திரமாணிக்கம், செந்தமிழ் நகரைச் சோ்ந்த வே. ஜனாா்த்தனன் (23) நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ஜனாா்த்தனனை கைது செய்து, அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.