திருவாரூா் வழியாக ரயிலை இயக்கக் கோரி கடையடைப்பு
திருவாரூா் வழியாகச் செல்லும் கம்பன் விரைவு ரயிலை தடம் மாற்றும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வா்த்தகா்கள், பொது நல அமைப்பினா் திருவாரூரில் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினா், பொதுநல அமைப்பினா். ~திருவாரூரில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.









