உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

News image

க. மாரிமுத்து

Updated On :30 மார்ச் 2026, 1:20 am IST

திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: க. மாரிமுத்து

பிறந்த தேதி: 04-02-1972

கல்வித் தகுதி: இளங்கலை வணிகவியல்

பெற்றோா்: கண்ணு-தாயம்மாள்

குடும்பம்: மனைவி ஜெயசுதா, மகன் ஜெயவா்மன், மகள் தென்றல்.

தொழில்: விவசாயம்

கட்சிப் பொறுப்பு: கோட்டூா் ஒன்றியச் செயலாளா்,

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்.

பதவி: திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினா்(2021-2026).