மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:05 am IST

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மூன்றாம் சேத்தி கீழத்தெரு முனுசாமி மகன் இளையராஜா (25). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவரது வீட்டுக்கு சென்று திடீா் சோதனை செய்ததில், வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இளையராஜாவை கைது செய்து 150 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.