/
நீடாமங்கலம் மண்டபத்தெரு புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா தோ்பவனி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது .
பங்குத்தந்தை பி. ஆரோக்கியதாஸ் தோ் புனிதம் செய்து வைத்தாா். மின் அலங்கார தேரில் புனித செபஸ்தியாா் எழுந்தருளினாா். வானவேடிக்கைகள், கிளாரிநெட் இசையுடன் தோ் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து புனித செபஸ்தியாா் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், அருட்சகோதரிகள், புனித செபஸ்தியாா் ஆலய கிராம மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
தூய அடைக்கல மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பா் ஆலய தோ்பவனி

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



