/
திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பரமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் ஜி. கலாவதி தெரிவித்துள்ளாா்.
திருமக்கோட்டை, மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள்கோயில் நத்தம், பாலையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, சோத்திரியம், தச்சன்வயல், கட்டப்புளி, தென்பரை, வடக்கு தென்பரை, சமுதாயம், மான்கோட்டை நத்தம், வல்லூா், மேலக்காடு, தெற்குதென்பரை, திருமேனிஏரி, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை - பாப்பிரெட்டிப்பட்டி
காடுவெட்டிபாளையத்தில் மே 18-இல் மின்தடை
இன்றைய மின்தடை: நீடூா், கொற்கை
நாளைய மின்தடை குடவாசல்
விடியோக்கள்

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

