நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கலைச் சேவை​யில் ஒரு குடும்​பம்!

புது தில்லி, ஜூலை 21: தென் னிந் தி யா வின் தொன் மை மிக்க கலை யாக விளங் கும் அற் பு தக் கலை யான பர தத்தை நாட் டின் தலை ந க ரான தில் லி யில் கலைக் கூ டம் அமைத்து பர வச் செய்து வரு கி றது ஓர் இசைக் கு டு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:39 pm

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூலை 21: தென் னிந் தி யா வின் தொன் மை மிக்க கலை யாக விளங் கும் அற் பு தக் கலை யான பர தத்தை நாட் டின் தலை ந க ரான தில் லி யில் கலைக் கூ டம் அமைத்து பர வச் செய்து வரு கி றது ஓர் இசைக் கு டும் பம்!

தஞ்சை மாவட் டம், மயி லா டு துறை அருகே உள்ள கீர னூர் பகு தி யைச் சேர்ந் த வர் கே.ஜே.கோவிந் த ரா ஜன். நட் டு வ னார், பாட கர், இசை அமைப் பா ளர், நாடக வச ன கர்த்தா என பன் மு கங் க ளைக் கொண் ட வர்.

1960-களில் தில்லி திரி வேணி கலா சங் க மத் தில் பணி யாற்ற தில்லி வந்த இவர், 10 ஆண் டு கள் அங்கு பணி யாற் றிய பிறகு தனி யாக பரத நாட் டிய வகுப் பு கள் நடத் தி னார். பரத நாட் டிய நிகே தன் அமைப்பை ஆரம் பித்து பல ஆண் டு கள் பர தக் கலையை பல ருக் கும் கற் றுத் தந் தார்.

அவ ருக் குப் பின் கலைப் பணியை அவ ரது மகள் கலை வாணி ராஜ் மோ கன் திறம் ப டச் செய்து வரு கி றார். பள்ளி ஆசி ரி யை யாக பணி யாற் றிக் கொண்டு நாட் டி யப் பள் ளி யை யும் சிறப் பாக நடத்தி வரு கி றார் இவர்.

""எனது தந்தை கோவிந் த ரா ஜன் எனது நாட் டி யக் குரு. 6 வயது இருக் கும் போது அவ ரி டம் பரத நாட் டி யம் பயின் றேன். 11 ஆண் டு கள் கழித்து 1988-ல் அரங் கேற்ற நிகழ்ச் சியை நடத் தி னேன். பொரு ளா தா ரம், அர சி யல் அறி விய லில் முது க லைப் பட் ட மும், பி.எட். படிப் பும் படித் துள் ளேன்.

திரி வேணி கலா சங் க மத் தில் 1972-ம் ஆண் டு வரை ஒரு கலை ஞ ரா கப் பணி யாற்றி வந் தார் என் தந்தை. 1983-ம் ஆண் டில் அவர் ஆரம் பித் த து தான் பரத நாட் டிய நிகே தன். நாட் டி யம், புல் லாங் கு ழல், வாய்ப் பாட்டு ஆகி ய வற்றை இளம் தலை மு றை யி ன ரி டம் வளர்த் தெ டுக்க வேண் டும் என்ற வேட் கை யில் அவ் வ மைப்பை தொடங் கி னார்.

1994-ம் ஆண் டில் அவர் கால மா னார். ஏசி யாட் டிக் கிரா மத் தில் நாட் டிய நிகே தனை நடத் திக் கொண் டி ருந் த போதே கரோல் பாக் ரேஹர் பு ரத் தில் பள் ளி யின் கிளை யைத் தொடங்கி நடத் தி னேன். 1990-ம் ஆண்டி லி ருந்து பரத நாட் டி யப் பயிற்சி அளித்து வரு கி றேன். இப் போது தில்லி தமிழ்க் கல் விக் கழ கப் பள் ளி யில் ஆசி ரி யை யாக வேலை செய்து வரு கி றேன். ஆசி ரி யப் பணியை வாழ்க்கை நடத் து வ தற் கான பணி யா க வும், நாட் டி யப் பள் ளியை கலைப் பணி யாற்ற ஒரு வாய்ப் பா க வும் கரு து கி றேன்.

எனக்கு 18 வயது இருக் கும் போதே 1989-ல் கனடா சென் றேன். அங்கு மூன்று மாதம் நடை பெற்ற இந் திய- கனடா கலா சார நிகழ்ச் சி யி லும், 1997-ல் அமெ ரிக் கா வில் நடை பெற்ற நிகழ்ச் சி யி லும், இலங் கைத் தமி ழர் கள் அமைத் துள்ள சிவ ஸ்கந்த கிரி கோயி லில் 2003-ம் ஆண் டில் நடை பெற்ற நாட் டிய நிகழ்ச் சி யி லும் பங் கேற் றுள் ளேன்.

தில் லி யி லும் பல நாட் டிய நிகழ்ச் சி க ளில் பங் கேற் றுள் ளேன். ஐ.சி.சி.ஆர். அமைப் பி லும் கலை ஞ ராக இருக் கி றேன். மஹிளா கௌ ரவ் சம் மான் விருது, பாவனா கலா கேந் தி ரத் தின் சார் பில் சிறந்த நாட் டி யக் கலை ஞ ருக் கான விருது வாங் கி யுள் ளேன்.

ஆண் டு தோ றும் சென் னை யில் பிரம்ம கான சபா, நுங் கம் பாக் கம் கலா சா ரத் திரு விழா, பார திய வித்யா பவன் நிகழ்ச் சி க ளில் எனது மாண வர் க ளு டன் சென்று நாட் டிய நிகழ்ச்சி நடத்தி வரு கி றேன்.

எனது பாட்டி ஜெய லட் சுமி தமி ழ கத் தி லேயே முதல் பெண் புல் லாங் கு ழல் இசைக் கலை ஞர். அவ ரது கச் சே ரிக்கு பக் க வாத் தி ய மாக வய லின் வாசித் த வர் தமிழ்த் திரைப் பட இயக் கு நர் விஜய டி. ராஜேந் த ரின் தாத்தா.

எனது தந் தை யும் ஓர் இசைக் கலை ஞர். எனது சகோ த ரர்- மிரு தங்க வித் வான் வாசு தே வன் கனடா டொரண் டோ வில் இசைப் பள்ளி நடத்தி வரு கி றார். மற் றொரு சகோ த ரர் இளங் கோ வன் புது தில்லி மயூர் விஹா ரில் நாட் டிய, இசைப் பள்ளி நடத்தி வரு கி றார். இன் னொரு சகோ த ரர் ஜி.ரகு ரா மன் புல் லாங் கு ழல் தொழில் மு றைக் கலை ஞர். இப் படி எங் கள் குடும் பத் தில் அனை வ ரும் கலை யு டன் தொடர்பு கொண் டி ருக் கி றோம். இதை நினைக் கும் போது பெரு மை யாக உள் ளது. எனது கண வர் ராஜ் மோ க னும் என்னை மிக வும் ஊக் கு வித்து வரு கி றார்.

கரோல் பாக் பள் ளி யில் இப் போது 40 மாண வி யர் படித்து வரு கின் ற னர். இதில், வட நாட் டுக் குழந் தை கள் அதி கம் உள் ள னர். அவர் க ளுக்கு தென் னிந் தி யக் கலை யான பர தம் மீது அதிக ஆர் வம் இருப் ப தைக் காண முடி கி றது.

பர தக் கலை மூலம் மாண வர் க ளி டம் ஒழுக் கத் தை யும், பழ கும் நடத் தை யில் நல்ல மாற் றத் தை யும் ஏற் ப டுத்த முடி கி றது. உடல் ஆரோக் கி ய மும், மன ஒரு மு கத் தன் மை யும் கிடைக் கி றது. பாரம் ப ரி ய மிக்க ஒரு கலை யைப் பயில் வ தற்கு பணம் தடை யாக இருக் கக் கூடாது என் ப தற் கா கத் தான் ஏழைக் குழந் தை க ளுக்கு கட் ட ணம் பெறா மல் பர தம் கற் றுத் தரு கி றோம்.

என் னு டைய மாண வி யர் பலர் அரங் கேற்ற நிகழ்ச் சி களை நடத் தி யுள் ள னர். இரு மாண வி யர் வெளி நா டு க ளில் நாட் டிய இசைப் பள் ளி களை நடத்தி வரு கின் ற னர். இப் போது மேலும் ஒரு நாட் டி யப் பள் ளிக் கிளையை புது தில்லி ரோகி ணி யில் உள்ள காயத் திரி குடி யி ருப் பில் திறந் துள் ளேன். எதிர் கா லத் தில் மேலும் சில கிளை க ளைத் திறக்க உள் ளேன்.

நாட் டி யம் பயின் றால் படிப் பில் நாட் டம் இருக் காது என்று பெற் றோர் க ளில் சிலர் கரு து கின் ற னர். அது தவறு. எனது மாணவி ஒரு வ ருக்கு கல் லூ ரி யில் இடம் கிடைக்க போது மான மதிப் பெண் கள் இல் லா தி ருந்த நிலை யில், நட னத் தில் தகுதி இருந்த ஒரே கார ணத் தால் சிறப்பு ஒதுக் கீட் டில் அவ ருக்கு இடம் கிடைத் தது'' என் கி றார் முகம் மலர்ச் சி யு டன் கலை வாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.