எம்.ஜி.ஆருக்காக என் பெயரில் மருந்து வாங்கினேன்: முன்னாள் தூதரக அதிகாரி ஜி.சங்கரநாராயணன்
தமிழக மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தாலும் அவரைப் பற்றிய நினைவுகள் இன்னும் பலருடைய மனதில் இருந்து மறையவில்லை. எம்.ஜி.ஆருடன் நேரடியாகப் பழகியவர்கள் அவருடனான தங்களுடைய அ










