வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் யார் யாருக்கு விலக்கு?
வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் யார் யாருக்கு விலக்கு?


1. குடியரசுத் தலைவர்
2. குடியரசுத் துணைத் தலைவர்
3. பிரதமர்
4. ஆளுநர்கள்
5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
6. மக்களவைத் தலைவர்
7. மத்திய அமைச்சர்கள்
8. மக்களை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள்
9. மாநில, யூனியன் பிரதேச முதல்வர்கள் (தில்லி முதல்வரை தவிர)
10. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
11. தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர்கள், சிஏஜி, யுபிஎஸ்சி தலைவர்
12. மாநிலங்களை துணைத் தலைவர்
13. மக்களவைத் துணைத் தலைவர்
14. தில்லி துணைநிலை ஆளுநர்
15. தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள்
16. லோக்ஆயுக்தா
17. அவசர வாகனங்கள் - ஆம்புலன்ஸ், தீயணைப்பு, சிறைத்துறை
18. அமலாக்கத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை, மண்டல ஆணையர், துணை ராணுவம் ஆகியவற்றின் வாகனங்கள்
19. பாதுகாப்புத் துறை வாகனங்கள்
20. பாதுகாப்புக்காக செல்லும் வழிகாட்டி வாகனங்கள்
21. எஸ்பிஜி பாதுகாப்பு வாகனங்கள்
22. தூதரகங்களின் வாகனங்கள்
23. சிஎன்ஜி வாகனங்கள் (ஐஜிஎல் வழங்கிய ஸ்டிக்கர் கண்டிப்பாக்க ஓட்டப்பட்டிருக்க வேண்டும்)
24. மருத்துவ காரணங்களுக்காக அவசரமாக பயன்படுத்தப்படும் வாகனங்கள்
25. பெண் மட்டும் செல்லும் வாகனங்கள் - 12 வயதுவரை உள்ளவர்கள் உடன் பயணிக்கலாம்
26. மாற்றுத்திரனாளிகளால் ஓட்டிச்செல்லும், பயன்படுத்தும் வாகனங்கள்.
27. மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள்
28. பள்ளிச் சீருடையுடன், மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...