பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட மூவர் பணியிட மாற்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆசுதோஷ் குமார் உள்பட மூவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:42 pm

DIN

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆசுதோஷ் குமார் உள்பட மூவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம்  அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஆசுதோஷ் குமார் பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
ஒடிஸா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜ்ஹரி சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்த மாத்தூர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.