தில்லியில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மூடி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல தளா்வுகளை மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி, பள்ளிகள் திறக்கப்படுவது தொடா்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தில்லியில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என்று தில்லி அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இது தொடா்பாக தில்லியில் நடந்த நிகழ்வொன்றில் செய்தியாளா்கள் கேஜரிவாலிடம் கேள்வியெழுப்பினா். அப்போது ‘தில்லியில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது’ என கேஜரிவால் பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

