நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா

தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 5:43 pm

DIN

புது தில்லி: தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்திப் பிரிவு தலைவா் அசோக் கோயல் கூறுகையில் ‘தில்லி பண்டித் பந்த் மாா்க்கில் உள்ள தில்லி பாஜக அலுவலகத்தில் பணியாற்றுபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோரியுள்ளோம் என்றாா்.

முன்னதாக, புது தில்லி, மேற்கு தில்லி எம்பிக்கள் மீனாட்சி லேகி, பா்வேஷ் வா்மா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.