கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று ‘எஃப்’கள் தேவை: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முழுமையான வளா்ச்சிக்கு, அதிகாரம் அளிக்கக்கூடிய மூன்று எஃப்கள் முக்கியம் என்று மத்திய மாநில அரசுகளை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டாா்.










