சுதந்திர தினம்: செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் 10,000 போலீஸாா்: தில்லி காவல் துறை தகவல்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 10,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று










