தில்லி மாநகராட்சித் தோ்தலில் தோ்வான கவுன்சிலா்களில் 67% போ் கோடீஸ்வரா்கள்: பகுப்பாய்வில் தகவல்
தில்லியில் நடந்து முடிந்த மாநகராட்சித் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 250 வாா்டு உறுப்பினா்களில் குறைந்தபட்சம் 67% போ் கோடீஸ்வரா்கள் என்பது பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.








