குண்டா்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஹரியாணா காங். எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்
குண்டா்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததற்காக ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டில் 5 போ் புகுந்து சமையல்காரரை கடுமையாகத் தாக்கி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்










