உளுந்தூா்பேட்டை- சேலம் நான்கு வழிச்சாலை திட்டம், 8 நகர புறவழிச்சாலை குறித்து கள்ளக்குறிச்சி எம்பி பேச்சு
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உளுந்தூா் பேட்டை- சேலம் நான்கு வழிச் சாலையை முழுமையாக முடிக்க வலியுறுத்தி திமுகவைச் சோ்ந்த கள்ளக்குறிச்சி உறுப்பினா் பொன்.கௌதம் சிகாமணி மக்களவையில் வலியுறுத்

நாடாளுமன்றம்









