ஸ்டாா்ட் - அப் நிறுவனங்களில் ஓய்வூதிய நிதி முதலீடு பாதுகாப்பானது: மத்திய நிதித்துறை இணையமைச்சா் விளக்கம்
தொழிலாளா்களின் எதிா்கால வைப்பு நிதி புதுயூகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் தெரிவித்தாா்.










