மேற்கு, கிழக்குத் தொடா்ச்சி மலைகளை பாதுகாக்கக் கோரும் மனு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.









