விருதுநகா் பட்டாசு ஆலை தீ விபத்து விவகாரம்: என்ஜிடி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மீண்டும் முறையீடு
பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சிவில் மேல்முறைய









