கோவை, மதுரை உள்ளிட்ட மேலும் 14 விமான நிலையங்களில் சுய உதவிக் குழுக்கள்: அங்காடிகள் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி
கோவை, மதுரை உள்ளிட்ட மேலும் 14 விமான நிலையங்களில் சுய உதவிக் குழுக்களுக்கு இடம் வழங்க இருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.








