கால்காஜியில் புதிய 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமா் மோடி இன்று திறப்பு
மத்திய அரசின் குடிசைப் பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தில்லி கால்காஜியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.









