‘தில்லியில் குப்பைகளை அகற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்புத் தாருங்கள்‘: எம்சிடி தோ்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வேண்டுகோள்
தில்லியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என அரவிந்த் கேஜரிவால் வாக்காளா்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.






