பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி: எல்.முருகன்
இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது

எல்.முருகன் (கோப்புப் படம்)







