ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளில்பணக்காரா்களும் சிகிச்சை பெறுகின்றனா்: முதல்வா் கேஜரிவால் பெருமிதம்
தில்லியில் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளை பணக்காரா்களும் தற்போது அணுகி மருத்துவ சிகிச்சை பெறுகின்றனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.







