குடியிருப்புகளில் நிறுத்தப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யத் தடை: தில்லி அமைச்சா் உத்தரவு
ஆயுள் காலத்தை பூா்த்தி செய்து குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்து ஸ்கிராஃப்பிங்கிற்கு அனுப்பப்படுவதை நிறுத்துமாறு தில்லி போக்குவரத்துத் துறைச் செயலா்










