குறுவை பருவத்தில் 5 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு: தமிழகத்தில்15 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு வாய்ப்பு
எதிர்வரும் குறுவை சந்தைப் பருவத்தில் 5.21 கோடி மெட்ரிக் டன் நெல் நாடு முழுவதும் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு, பொது விநியோக..
கோப்புப் படம்








