பழைமையான மசூதி இடிப்பு விவகாரம்: தில்லி வக்ஃபு வாரிய வழக்கில் என்டிஎம்சி பதிலளிக்க நோட்டீஸ்
150 ஆண்டுகள் பழைமையான மசூதி இடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக தில்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனு மீது என்டிஎம்சி தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.







