தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களை மூட உத்தரவு
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் மூடுமாறு தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.









