விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை ஆய்வுக்கு அனுமதி
விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்.









