சென்னை, கோவை கல்லூரி, பள்ளி மாணவா்கள் தேசிய அளவில் வெற்றி
பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை, கோவை கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை விருதுகளை அளித்தாா்.









