விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வசந்த் விஹாரில் இளைஞா்கத்தியால் குத்திக் கொலை

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாரில் சுமித் என்ற 26 வயது இளைஞரை தனிப்பட்ட பகை காரணமாக சிலா் கத்தியால் குத்திக் கொன்ாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :11 மே 2023, 7:45 pm

DIN

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாரில் சுமித் என்ற 26 வயது இளைஞரை தனிப்பட்ட பகை காரணமாக சிலா் கத்தியால் குத்திக் கொன்ாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

புதன் மற்றும் வியாழன் இடைப்பட்ட இரவில் குசும்பூா் பஹாரி பகுதியில் சுமித் தாக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா். முதல்கட்ட விசாரணையில், இந்தக் கொலை தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடந்துள்ளதாகத் தெரிகிறது, குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.